இணைப்புத் திட்டம் (நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம்)
உங்களிடம் அதிக எண்ணிக்கையிலான பயனர்களைக் கொண்ட வலைத்தளம் அல்லது அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களைக் கொண்ட சமூக ஊடகப் பக்கம் இருந்தால், நீங்கள் பணம் உழைக்க ஆரம்பிக்கலாம் என்பதுடன் எமது WINNERSLANKA இணைப்புத் திட்டத்தினால் வழங்கப்படும் பங்குடமை வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வின்னஸ்லங்கா (WINNERSLANKA) இணைப்புத் திட்டத்தில் இணையுங்கள், ஒன்றாக வெல்வோம்.
WINNERSLANKA இணைப்புத் திட்டம் என்றால் என்ன?
இந்த இணைப்புத் திட்டம், உங்கள் வலைத்தளம் அல்லது அதுபோன்ற தளங்களில் எங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதன் மூலம், சிறப்பு இணைப்புகள் மூலம் நீங்கள் இணைத்துக் கொள்ளும் ஒவ்வொரு வருகையாளரின் முதலீட்டிலும் அதிக தரகுத் தொகைகளைப் ; (Commission) பெறுவீர்கள்.
WINNERSLANKA இணைப்புத் திட்டத்தில் நான் எவ்வாறு இணைவது?
செயல் நிலையிலுள்ள இணைப்புத் திட்டத்தைப் பற்றிய தகவலைப் பெற மின்னஞ்சல் மற்றும்/அல்லது WhatsApp மற்றும்/அல்லது imo ஆகியவற்றின் மூலம் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
இணைப்புத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
இணைப்புத் திட்டத்தில் இணைந்த பின்னர், உங்களுக்கான இணைப்பு தனிப்பட்ட ரீதியில் கிடைக்கப் பெறும். இந்த இணைப்பின் மூலம் தங்கள் இணையதளத்தின் மூலம் தாங்கள் அழைத்து வந்த வருகையாளர்களின் கணக்கில் சேர்க்கப்படுவர்.
தங்கள் சொந்த பேனலில் தாங்கள் அழைத்து வரும் வருகையாளர்களைக் கண்காணிக்க முடியும்.
என்னிடம் இணையதளம் எதுவும் இல்லை; நான் WINNERSLANKA
இணைப்புத் திட்டத்தில் இணையலாமா?
ஆம் எங்கள் இணைத்திட்டத்தில் பங்கேற்க இணையத்தளம் இருப்பது கட்டாயமில்லை. சமூக ஊடக கணக்கு (Facebook> TikTok> Instagram> YouTube> X (Twitter) போன்றவை), மின்னஞ்சல் அஞ்சல் செய்திப் பட்டியல் மூலமாகவும் நீங்கள் உழைக்கலாம்.
எனக்குத் தேவையான காட்சிப் பொருட்கள் எங்கே கிடைக்கும்?
நாம் விளம்பரப் படங்கள் மற்றும் தேவையான இணைப்புகளை உங்களுக்கு வழங்குவோம்.
நான் எவ்வளவு பணத்தை உழைக்க முடியும்?
WINNERSLANKA வில் வெற்றிக்கான கட்டுப்பாடுகள் எதுவுமில்;லை. உங்கள் வருவாய், உங்களால் வழங்கப்பட்;ட வருகையாளர்களின் வருவாய்க்கு முற்றிலும் விகித சமனானதாகும்.
WINNERSLANKA இணைப்புத் திட்டத்தின் நன்மைகள் எவை?
• எமது துணைத் திட்டத்தின் நன்மைகளிலிருந்து பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும்
தனிநபர்களுக்கு உயர் தரகுத் தொகையின் மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறுகின்றன.
• winnerslanka எங்கள் துணைத் திட்டத்தில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் கம்பனிகளுக்கு
ஆகிய இரு பிரிவினருக்கும் சிறப்பு "வெகுமதி - Bonus)" கொடுப்பனவு மற்றும்
விளம்பரங்களைக் கொண்டுள்ளது.
• தங்கள் வருவாயை எந்நேரத்தில் வேண்டுமானாலும் கண்காணிக்கலாம்.
• மாதந்தோறும் தானாகவே தங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும்.
• விளம்பரப் படங்கள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படும்;.
• எமது நிபுணர் துணைக் குழுவானது எப்போதும் தங்களுக்கு உதவத் தயாராக உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளவும், எமது துணைத் திட்டத்தில் இணைவதற்கும் தயவு செய்து எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
மின்னஞ்சல் (email):
வாட் அப் WhatsApp:
இமோ (imo):